நிர்பயா குற்றவாளி மனைவி எடுத்த திடீர் முடிவு - தூக்கு தண்டனையை நிறுத்த சூழ்ச்சி?

தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பே தனக்கு விவாகரத்து வாங்கிக் கொடுக்க வேண்டும் என நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமாரின் மனைவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
வரும் 20ஆம் தேதி நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. நால்வரும் தூக்கு தண்டனையை தவிர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனாலும், அனைத்து தோல்வியில் முடிந்தன. இந்த வழக்கை பொறுத்தவரை சட்ட நடைமுறைகள் அனைத்தும் முடிந்து விட்டன.
இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார் சிங்கின் மனைவி புனிதா பிகார் மாநிலம் அவுரங்காபாத் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில், கணவன் இறந்த பிறகு விதவை என்ற பெயருடன் வாழ விரும்பவில்லை, அதனால் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பே விவாகரத்து பெற்றுத் தரவேண்டும் என முறையிட்டுள்ளார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் நாளை (19.03.20) விசாரணை நடத்த உள்ளது.
இந்த கட்டுரை ஆசிரியரின் கருத்துக்களை மட்டுமே வெளிப்படுத்துகிறது, ரோஸ்தான் அதை பிரதிபலிக்கிறது அல்லது அதன் காட்சி கருத்துக்களை பிரதிபலிக்கிறது.
rozbuzz
Powered by RozBuzz
view source

Comments
Post a Comment